Saturday, November 26
Shadow

Tag: ‘சஞ்ஜீவன்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'சஞ்ஜீவன்' திரைப்பட ரேட்டிங்: 3/5 நடிகர்: வினோத் லோகிதாஸ் நடிகை: திவ்யா டைரக்ஷன்: மணி சேகர் இசை: தனுஷ் மேனன் ஒளிப்பதிவு : கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஸ்னூக்கர் விளையாட்டும், நண்பர்கள் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும் கதை. சென்னையை சேர்ந்த ஐந்து இளைஞர்கள். அதிலொருவர் தொழிலதிபரின் மகன். அவருடைய அப்பாவின் அலுவலகத்தில் மற்ற நான்கு நண்பர்களும் வேலை பார்க்கின்றனர். அதில் ஒருவர் நாயகன் வினோத் லோகிதாஸ். ஸ்நூக்கர் சாம்பியனான இவர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவெடுப்பார்கள். இதற்கிடையே நாயகன் காதல் வயப்படுவார். https://youtu.be/HovNV4WXtow சுற்றுலா செல்லும் நண்பர்கள் வழக்கம் போல் குடி, கொண்டாட்டம், சேசிங் என அதகளமாக செல்வார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தொன்று நடக்கின்றது. அவர்கள் விபத்திலிருந்து மீண்டார்க...