Friday, July 12
Shadow

Tag: ‘சைரன்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'சைரன்' திரைப்பட ரேட்டிங்: 3/5 Casting : Jeyam Ravi, Keerthy Suresh, Anupama Barameshwaran, Samuthirakani, Azhagam Perumal, Ajay, Thulasi, Santhini Directed By : Antony Bagyaraj Music By : GV Prakash Kumar and Sham CS Produced By : Sujatha Vijayakumar https://youtu.be/ATmYzgRQphU?si=M7JPow6jQ_Lie3c4 ஆம்புலன்ஸ் டிரைவரான திலகன் வர்மன் (ஜெயம் ரவி) சிறையில் அடைப்பட்டு கிடக்கிறார். உடல்நிலை சரியில்லாத தந்தையைப் பார்க்க அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவர் வெளியே வந்த நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்க, சந்தேகப் பார்வை திலகன் பக்கம் திரும்புகிறது. இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துகிறார் காவல் துறை அதிகாரியான நந்தினி (கீர்த்தி சுரேஷ்). இறுதியில் அந்தக் கொலைகளைச் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? திலகன் சிறை சென்றது ஏன்? - இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘சைரன்’. வழக்...