Friday, December 2
Shadow

Tag: டாஸ்மாக் கடைகள் கூடுகின்றன; திரையரங்குகள் குறைகின்றன: பேரரசு பேச்சு

Audio Launch, News
டாஸ்மாக் கடைகள் கூடுகின்றன; திரையரங்குகள்  குறைகின்றன: பேரரசு பேச்சு சினிமாவில் இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் மரியாதை! சினிமாவில் இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் மரியாதை என்று இயக்குநர் பேரரசு கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ரீ '. ஒரு சைக்கோ திரில்லராக உருவாக்கி இருக்கும் இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.   விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது, "ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் சில வார்த்தைகள் பேசப்படும்.கறுப்பு வெள்ளை படங்கள் வந்தபோது அபூர்வமாக கலர் படங்கள் வந்தன. அப்படி வரும் போது போஸ்டர்களில் ஈஸ்ட்மேன் கல...