Saturday, April 1
Shadow

Tag: தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக.

General News
தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக. அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் தலைமையில்.... வீராம்பட்டினம் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அரியாங்குப்பம் திரு. ஜெம்மிஸ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், மற்றும் அதே பகுதியில் அரியாங்குப்பம் திரு. செல்வா அவர்களின் ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி போன்றவைகளை அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சிகளை புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை திரு.மணிபாலன், அரியாங்குப்பம் திரு.வசந்த், நிர்வாகிகள் உருளையன்பேட்டை நாகராஜ்....... மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....