Sunday, December 4
Shadow

Tag: ‘திருச்சிற்றம்பலம்’ திரை விமர்சனம்

Movie Review
திருச்சிற்றம்பலம் திரைப்பட ரேட்டிங்: 3.5/5 Movie Cast & Crew Cast : Dhanush, Nithya Menen, Raashi Khanna, Priya Bhavani Shankar, Bhagyaraj, Prakash Raj, Bharathiraja, Production : Sun pictures Director : Mithran R. Jawahar Music Director : Anirudh Ravichander https://youtu.be/tNnPHz1u3RM கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கழிச்சு தனுஷ் நடிச்ச படம் தியேட்டர்ல இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.தனுஷ் பேன்ஸ் அவங்க தலைவரை பார்க்க செம ஆர்வத்தோட ரெடி ஆக , நம்மளும் தனுஷ் படத்தை ஒரு வருஷம் கழிச்சு பெரிய திரையில் பார்க்க ரெடி ஆனோம்.மித்ரன் ஜவஹர் இயக்கத்துல சன் பிக்சர்ஸ் தயாரிப்புல உருவான திருச்சிற்றம்பலம் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுதா , படத்தோட பிளஸ்,மைனஸ் என்னென்ன அப்டிங்கிறத பார்க்கலாம். உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம்(தனுஷ்), அவரி...