Saturday, November 26
Shadow

Tag: தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல் ‘சீன் நம்பர் 62′ படத்தில் இருந்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

News
தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல் ‘சீன் நம்பர் 62' படத்தில் இருந்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Link: https://youtu.be/MEklu2ttqcU ‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான ‘சீன் நம்பர் 62'-ஐ நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான 'என் சேவல்' சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.     ஐயப்பனும் கோஷியும் மலையாளம் படத்தில் இடம்பெற்ற "களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு" பாடலை பாடிய, 68வது தேசிய விருது வென்ற நஞ்சியம்மா பாடிய பாடல் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. பாடலை கேட...