Thursday, July 11
Shadow

Tag: தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு! முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சே. கருணாஸ் அறிக்கை!

News
தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு! முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சே. கருணாஸ் அறிக்கை! எவை தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த அடையாளமாக இருக்கின்றதோ அவை அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் சூழ்ச்சிக்கொண்டது இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பனியம்!! ஒன்றை திரித்துப் பேசும், அதில் வெல்லமுடியாது போனால் அதை தன்னுடையதாக்கிக் கொள்ளும். அப்படி அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளவே சனாதன அரசியல் தமிழ்நாட்டில் மிகவேகமாக பரவ முற்படுகிறது. தமிழர்கள் விழித்துக் கொள்ளவேண்டும். உலகின் மூத்தமொழியாக தமிழை சமற்கிருதத்திலிருந்து வந்ததது என்று பொய்யுரைத்தனர், தமிழர் நாகரிக தமிழர் காளையை குதிரை என்று கொக்கரித்தார்கள். முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். அய்யன் திருவள்ளுவருக்கு காவி உடைபோட்டு பூணூல் மாட்டினார்கள், இராசராசச் சோழனை இந்துமன்னனாக்கினார்கள், சில மாதங்களுக்கு முன்பு வள்ளலா...