நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்து உச்சம் பெற்ற நடிகர், இப்பொழுது டைரக்டராக குப்பன்” பற்றி..
நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்து உச்சம் பெற்ற நடிகர், இப்பொழுது டைரக்டராக குப்பன்" பற்றி..
குப்பன்' உலகத்திலேயே நீங்க பார்க்காத கதைன்னு கிடையாது. ஒரு மீனவ பையனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையிலான கதை. அதனால் ஏற்படுகிற பிரச்சனைகள், அவர்கள் காதல் நிறைவேறியதா என்பதுதான் கதைக்கரு
மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். இவங்களை பற்றி நிறைய சொல்லலாம். நான் அதில் ஒரு சின்ன கதையை மட்டும் எடுத்து, அழகான காதல் கதையா பிரிச்சு சொல்லியிருக்கேன்.
என் பையன் தேவ் சரண்ராஜ் தான் ஹீரோ. பைலட்டுக்கு படிச்சு தேர்வாகி இருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்சனையாகி விட்டது. அப்புறம் நான் நடிக்கிறேன்னு வந்தவனை இன்ஸ்டியூட் அனுப்பி தயார் பண்ணி இப்ப ஹீரோவாக்கிட்டேன்.
சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு ஹீரோயின்ஸ் அறிமுகமாகிறார்கள். ஆதின்னு இன்னொரு ஹீரோவையும், கார்த்திங்...