
நவம்பர் 4 இல் ரிலீசாகும் ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம்
'அய்யன்', 'சேது பூமி 'ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி (AR Kendiran Muniyasami) இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓங்காரம்'. இதில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் (Varsha viswanath) நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சாம் கே ரொனால்ட் (Sam K Ronald )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ் (VT BHARATHI & VT MONISH) ஆகிய இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் ...