Saturday, April 1
Shadow

Tag: ‘நானே வருவேன்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'நானே வருவேன்' திரைப்பட விமர்சனம் 'நானே வருவேன்'திரைப்பட ரேட்டிங்: 2.5/5 எந்த பெரிய பில்டப்பும் இல்லாமல், கூச்சல் குழப்பம் இல்லாமல் கூலாக இன்று வெளியானது நானே வருவேன். செல்வராகவன்-தனுஷ்-யுவன் கூட்டணியில் நீண்ட நாட்களுக்குப் பின் வரும் படம் என்பதால், அதுவே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. படம் தொடங்கியதும் ஹாலிவுட் ட்ராமா படங்களை போல மெல்ல நகர்கிறது. இரட்டை சிறுவர்களில் ஒருவன் சைக்கோ போல இருக்கிறான். தந்தையை கொல்கிறான்; குடும்பத்திலிருந்து விலகி நிற்கிறான். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், ஒரு உயிர் பிரியும் என ஜோதிடர் சொல்ல, சைக்கோ சிறுவனை கோயிலில் விட்டுவிட்டு மற்றொரு மகனோடு செல்கிறார் தாய். அந்த குழந்தை என்ன ஆனான் என்பது தெரியாமல், 20 ஆண்டுகளை கடந்து புதிய கதை பிறக்கிறது. மனைவி, மகள் என மகிழ்வான குடும்பத்தோடு இருக்கும் தனுஷ். திடீரென மகளின் தோற்றத்தில் மாற்றம். அமானுஷ்ய...