Friday, March 24
Shadow

Tag: ‘நெடுநீர்’ திரைப்படம் விமர்சனம்

Movie Review
'நெடுநீர்' திரைப்பட ரேட்டிங்:3/5 குறைந்த முதலீட்டில் படம் இயக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முதலில் ஒரு வேண்டுகோள். இந்த நெடுநீர் படம் பல காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன்.     கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி,கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர். நாயகனாக நடித்த ராஜ் க்ரிஷ...