Tuesday, December 3
Shadow

Tag: பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி

Pressmeet
பத்திரிக்கை செய்தி 18 ஏப்ரல் 2023 துபாய் '100 Most Inspiring Startup Awards 2023' டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், '100 Most Inspiring Startup Awards 2023' நிகழ்வு இனிதே துவங்கப்பட்டது !! தனுமுனைப்பாக தொழில் துவங்கி ஸ்டார்ட் அப் துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்கிவிக்கும் வகையில், அவர்களுக்கு விருது வழங்கும், டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், '100 Most Inspiring Startup Awards 2023' எனும் நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கான ஒரு அரிய வாய்ப்பாக, ஏப்ரல் 15, 2023 அன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட '100 Most Inspiring Startup Awards 2023' நிகழ்வை வழங்குவதில் டேக் கேர் இன்டர்நேஷனல் அறக்கட்டளை பெருமை கொள்கிறது. சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் இவ்விழாவினில், சமூகத்தில் பல நற்காரியங்கள் மூலம் புகழ்பெற்...