Saturday, November 26
Shadow

Tag: ‘பபூன்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'பபூன்' திரைப்பட ரேட்டிங்: 3/5 அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா, ஆடுகளம் நரேன் நடித்துள்ள படம் பபூன். முதலமைச்சருக்கும், கட்சியின் மூத்த அரசியல்வாதிக்கும் ஈகோ பிரச்சனை வருகிறது. அரசியல்வாதிக்கு பாடம் புகட்ட நினைக்கும் முதல்வர் அரசியல்வாதி செய்யும் நிழல் உலக போதைமருந்துகள் கடத்தல் காவல் துறை மூலமாக தொழில்களில் கை வைக்கிறார்.இவர்களின் ஈகோவில் அப்பாவி இளைஞன் டிரைவர் குமரன் (வைபவ் )சிக்கிக் கொள்கிறான். போதை பொருள் கடத்தல் தலைவன் தனபால் என்பவன் குமரன்தான் என பொய்யாக புனைகிறது காவல் துறை. இவர்களிடம் இருந்து தப்பித்து, காதலி உதவியுடன் இலங்கை செல்ல முயல்கிறான். இதிலும் தோற்று போகிறான். உண்மையான தானபால் யார்? குமரன் தப்பித் தானா? என பல சுவாரஸ்யமான முடிச்சுகளை நேர்த்தியான திரைக்கதையில் அவிழ்க்கிறார் டைரக்டர். https://youtu.be/1BBRYiFfu30     படத்தின் ஹீர...