Friday, July 12
Shadow

Tag: பிரபுதேவா நடிக்கும் “சிங்காநல்லூர் சிக்னல்” இன்று இனிதே துவங்கியது !!

News
முத்தமிழ் படைப்பகம் AJ பிரபாகரன் பெருமையுடன் வழங்கும், பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" இன்று இனிதே துவங்கியது !! முத்தமிழ் படைப்பகம் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" !! முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" !! முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் "சிங்காநல்லூர் சிக்னல்" படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலா...