‘பேட்டரி’ திரைப்பட விமர்சனம்
'பேட்டரி' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
டம்: பேட்டரி
நடிப்பு: செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் ஷெட்டி, நாகேந்திர பிரசாத், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், மோனிகா, யோக் ஜேபி
தயாரிப்பு: சி.மாத்தையன்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : தினேஷ்
இயக்கம்: மணிபாரதி
பி ஆர் ஒ : ஜான்சன்
https://youtu.be/pBEY8sw7xDg
இயக்குனர் மணி பாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்டரி’. சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னையில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகள் அனைத்தும் ஒரே விதமாக செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு தடயங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாயகன் செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டராக புதிதாக பதவியேற்கிறார். பிறகு குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசாரணையில் இறங்குகிறார் செங்குட்டுவன்...