
பொன்னியின் செல்வன்-1 திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன்-1 பட ரேட்டிங் - 4/5
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏஆர் ரஹ்மான்
நடிப்பு - விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி
வெளியான தேதி - 30 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 47 நிமிடம்
https://youtu.be/D4qAQYlgZQs
*தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது. தெலுங்கிலிருந்து 'பாகுபலி' படம் வந்த பின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல, அதை விடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா என்ற ஏக்கம் இருந்தது. அதை முற்றிலுமாகத் தீர்த்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.*
_கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்தவர்களுக்கு அந்த நாவலை திரைப்படமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எ...