Sunday, April 14
Shadow

Tag: ‘பொன்னியின் செல்வன் 2’ திரை விமர்சனம்

Movie Review
'பொன்னியின் செல்வன் 2' திரைப்பட ரேட்டிங்: 4/5 பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. முதல் பாகத்தில் நந்தினியை மறக்க முடியாத ஆதித்த கரிகாலன், ஒவ்வொரு நாடுகளாய் கைப்பற்றி தனது எதிரிகளை அழித்து வெறியை ஒரு பக்கம் குறைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மனை குந்தவையின் ஆணைக்கிணங்க அழைத்து வரச் சென்றிருக்கும் வந்தியத்தேவன், இன்னொரு பக்கம் வீரபாண்டியரை கொன்றதற்காக பாண்டியர்களை ப...