
‘பொய்க்கால் குதிரை’ திரைப்பட விமர்சனம்
'பொய்க்கால் குதிரை'திரைப்பட ரேட்டிங்: 3/5
நடிப்பு: பிரபு தேவா, வரலட்சுமி சரத்குமார், பேபி ஆழியா, ஜெகன், ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ், ஜான் கொக்கென் மற்றும் பலர்
இயக்கம்: சந்தோஷ் பி.ஜெயக்குமார்
தயாரிப்பு: ’டார்க் ரூம் பிக்சர்ஸ் & மினி ஸ்டுடியோஸ்’ சார்பில் எஸ்.வினோத்குமார்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: பல்லு
மக்கள் தொடர்பு: யுவராஜ்
அப்பா- மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ள போதிலும், ’சின்னஞ்சிறு சிறுமியான தன் மகளைக் காப்பாற்ற ஒற்றைக் காலுடன் போராடும் ஓர் எளிய தந்தையின் கதை’ என்ற ஒருவரிக் கதையால் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் தனித்துவத்துடன் திகழ்ந்து கவனம் ஈர்க்கிறது.
https://youtu.be/Srizt0LFaUs
கதையின் நாயகன் கதிரவன் (பிரபுதேவா) கோரவிபத்து ஒன்றில் மனைவியையும், தனது இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள...