
Parole Movie Review
'ப்ரோல்' திரைப்பட ரேட்டிங்: 3/5
வடசென்னை என்றாலே இதுவரை ரவுடிஸம் என்று தான் சினிமாவில் காட்டியுள்ளார்கள் ஆனால் இது திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே ரவுடிசத்தையும் நல்ல கதைகளத்தையும் எடுத்து இருக்கிறார்கள் வாருங்கள் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
https://youtu.be/E7dZF1_JciQ
இறந்த தாயின் விருப்பமான மகன் லிங்காவை (அண்ணனை) சிறையிலிருந்து பரோலில் எடுக்க தம்பி கார்த்திக்கேயன் போராடுகிறார். இந்த போராட்டமும் இதில் இருக்கும் பகைமையின் பின்னணியே 'பரோல்' படத்தின் கதை ஆகும்.
வடசென்னை என்றாலே ரவுடிஸம் மற்றும் கெட்ட வார்த்தை என்ற கருத்தில் படம் முழுவதுமாக வடசென்னையில் நகர்கிறது. சிறு வயதிலே சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் லிங்கா எப்படி வெறிபிடித்த கொலை குற்றவாளியாக மாறுகிறான் என்பது அப்பாவி சிறுவர்களின் யதார்த்தமாகும்...