
'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' திரைபட ரேட்டிங்: 3/5
Cast : Vineeth Sreenivasan, Suraj Venjaramoodu, Sudhi Koppa, Tanvi Ram, Jagadeesh, Production : Joy Movie Productions Director : Abhinav Sunder Nayak Music Director : Sibi Mathew Alex
https://youtu.be/4tzzEsI_qUA
அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான வினீத் ஸ்ரீனிவாசன் ஹிர்தயம் படத்தின் மூலம் தமிழ் மக்கள் இடத்திலும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அபினவ் சுந்தர் நாயக் இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம் ஆகியோ...