Thursday, March 23
Shadow

Tag: மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம்

News
மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் 'லேபர்' திரைப்படம் 13 சர்வதேச விருதுகளை வென்ற 'லேபர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸ் இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அவற்றில் கூட பல தளங்கள் தற்போது படங்களை வாங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் நிலையில் மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்’கை’ கொடுத்து வருகிறது. மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாள...