Saturday, April 1
Shadow

Tag: ‘யசோதா’ திரைப்பட விமர்சனம்

Movie Review
 'யசோதா' திரைப்பட ரேட்டிங்: 3/5 சமந்தா முக்கிய முன்னணி கேரக்டரில் நடித்த 'யசோதா' திரைப்படம் உலகம் முழுவதும் ரீலிஸ் (Yashoda Movie Review Tamil) ஆகியது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் என பல நட்சத்திரத்தின் நடிப்பில் இரண்டு இயக்குநர் ஹரி மற்றும் ஹரிஷ் படைப்பில் உருவாகியது. உலகம் முழுவதும் ரிலீஸான 'யசோதா' படத்தின் நிறை குறை படம் எப்படி இருக்குதுனு தெரிஞ்சுக்க இந்த பதிவை சரியான தேர்வு தான். வாங்க...! விமர்சனத்திற்கு போவோம். இன்று இருக்கும் அவசர உலகில் வாடகைத்தாய் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை த்ரில்லர் ஜானரில் வெளிப்படுத்தும் கதையே 'யசோதா' ஆகும். இந்த வாடகைத்தாய் விவகாரத்தில் சமந்தா எப்படி சிக்கிக் கொள்கிறார், அதில் இருக்கும் பின்னணியின் உண்மைகள் வெளிச்சம் செய்வது தான் திரைக்கதையாக உள்ளது. https://youtu.be/7rsRx_VtlQU ...