
'ரசவாதி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Arjun Das, Tanya Ravichandran, Reshma, Sujith Shankar, GM Sundar, Ramya Subramaniyam, Rishikanth
Directed By : Santhakumar
Music By : Thaman.S
Produced By : DNA Mechanic Company - Santhakumar
https://youtu.be/E-krpGfotMw?si=vfAsF1V0FU9--Hg5
தன் கடந்த காலத்தை மறந்து வாழ நினைக்கும் இளைஞன். ‘சிவனே’ன்னு இருக்கும் அவனை எமன் போல் ஒருவன் கொல்ல நினைக்கிறான். யார் அவன்? ஹீரோவின் கடந்த காலத்தில் அப்படி என்ன நடந்தது? நார்மலான த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது ‘ரசவாதி’ திரைப்படம்.
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருப்பவர், சதாசிவப்பாண்டி (அர்ஜுன் தாஸ்). இவருக்கும், அந்த ஊருக்கு புதிதாக வேலைக்கு வரும் சூர்யாவிற்கும் (தான்யா ரவிச்சந்திரன்) காதல். இவர்களின் காதலை பிரித்து விடவும், சதாவின் வாழ்க்கையை கெடுக்கவும் நினைக்கிறான், அந்த ஊருக...