Friday, July 12
Shadow

Tag: ‘ரயில்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'ரயில்' திரைப்பட ரேட்டிங்: 3/5 Casting : Kungkumaraj, Vairamala, Parvesh Mehru, Ramesh Vaidya, Senthil Kochadai, Shameera, Bindu, Babu Thanisha, Subash, Thangamani Prabhu, Ramesh Yandhra, Sam Daniel, Rajesh, Ramaiah Directed By : Baskar Sakthi Music By : SJ Janani Produced By : Vediyappan https://youtu.be/Dy2UQeYvnZM?si=ScvNr-_GQKvr7oiq தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் முத்தையா (குங்குமா ராஜ்). எலக்ட்ரீஷியனான அவர் எந்நேரமும் மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு, வேலைக்குச் செல்லாமல் பொறுப்பற்று சுற்றிக்கொண்டிருக்கிறார். கொடுத்த வேலையில் கவனம் செலுத்தாமல் குடியில் குடிகொண்டிருப்பதால் யாரும் அவருக்கு வேலை கொடுக்க முன்வருவதில்லை. ஆனால், முத்தையாவை பொறுத்தவரை வடமாநிலத்தவர்கள் தான் அவரது வேலைகளை பறித்துகொள்கிறார்கள் என்ற எண்ணம். இதனால் தன்னுடை...