
ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது ; குருமூர்த்தி விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் ; குருமூர்த்தி விழாவில் ரகசியத்தை உடைத்த ஆர்கே செல்வமணி
சினிமாவை தொழில்துறையாக அறிவித்துவிட்டு அதற்கான வசதிகளை அரசு செய்துகொடுக்கவிலை : ஆர்கே.செல்வமணி வேதனை
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.
சத்யதேவ் ...