Saturday, November 26
Shadow

Tag: ‘ரெண்டகம்’ திரைப்பட விமர்சனம்

News
'ரெண்டகம்' திரைப்பட ரேட்டிங்: 3.5/5 பரபரப்பு, சஸ்பென்ஸ் என்ற வகையில் கேரள தேசத்தில் இருந்து வந்துள்ள படம் ரெண்டகம். ஷாஷி நடேசன், ஆர்யா தயாரித்துள்ளார்கள் அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிப்பில் பெளினி இயக்கியுள்ளார் . சஞ்சீவ் கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார். ஒரு மாஃபியா கும்பல் குஞ்சக்கோ போபனை அழைத்து ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறது. அசைனார் என்ற தாதா மங்களூர் அருகில் நடந்த மோதலில் சுட்டு கொள்ளப்பட்டு விட்டார்.உடன் இருந்த டேவிட்(அரவிந்த் சாமி ) தலையில் அடிபட்டு, பழைய நினைவுகளை மறந்து, இப்போது மீண்டு வந்துருக்கிறான். https://youtu.be/2nmLcMCQ1H8     இவனின் நினைவுகளை மீட்டு இவனிடம் இருக்கும் தங்க புதையலை எங்களிடம் தர வேண்டும், இதற்கு நீ டேவிட்டிடம் நண்பனாக பழக வேண்டும் என்று சொல்கிறது. பணத்திற்காக போபனும் ஒத்துகொள்கிறார் போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனா...