Thursday, December 1
Shadow

Tag: ‘லவ் டுடே’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'லவ் டுடே' திரைப்பட ரேட்டிங்: 3.5/5 காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன். கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ஹாப் வே ஓபனிங்கில் தொடங்கும் படம். https://youtu.be/FaQe8JFGdaM     ஆனால், காதலுக்கு விலனாகும் இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரையும் சோதிக்க ஒரு உபாயம் செய்கிறார். இருவரும் அவர்களது கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும் படியும், அதற்குப் பிறகும் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்றால் தனக்கும் சமம்மதம் என்கிறார். அப்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் ஒருவரது உண்மை முகம், அடுத்தவருக்குத் தெரிந்து அவர்களே பிரிந்து விடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்...