'லாந்தர்'திரைப்பட ரேட்டிங்: 2/5
Casting : Vidaarth, Swetha Dorathy, Vinin, Sahana, Pasupathi Raj, Gajaaj, Meena Pushparaj, Madhan Arjunan
Directed By : Saji Saleem
Music By : MS Prraveen
Produced By : Shri Vishnu
https://youtu.be/8SrjPU0xPkA?si=oniR9b4k2n_mcTS2
ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.லாந்தர் படத்தில் கதையின் நாயகனாய் ஏசிபி அரவிந்த் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் நடித்துள்ளார்.மர்ம நபர் ஒருவர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்குகிறார்,அவரை பிடிக்கச் செல்லும் காவல்துறை அதிகாரிகளும் தாக்கப்படுகின்றனர். ஏசிபி அரவிந்த் தீவிரமாக...