Friday, July 12
Shadow

Tag: ‘லாரா’ படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

News
'லாரா'  படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்! நடிகர் சத்யராஜ் 'லாரா' படத்தின் தலைப்பை அறிமுகம் செய்தார்! நடிகர் சத்யராஜ் பாராட்டி வாழ்த்திய 'லாரா' திரைப்படம்! ரசிகருக்கு மரியாதை, நடிகர் சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி : நெகிழும் லாரா படத்தின் தயாரிப்பாளர்! காவல்துறைக்குச் சவாலான வழக்கை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் 'லாரா ' இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் 'லாரா' 'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும்.அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு  காரைக்காலில் நடந்த ஓ...