‘லெஜெண்ட்’ திரைப்பட விமர்சனம்
'லெஜெண்ட்' திரைப்பட ரேட்டிங்: 2/5
படக்குழு:
நடிகர்கள்: ‘Legend’ சரவணன், ஊர்வசி ராவ்டேலா, பிரபு, விவேக், சுமன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர்.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எடிட்டிங்: ரூபன்
தயாரிப்பு: ‘Legend’ சரவணன்
இயக்கம்: ஜேடி & ஜெர்ரி.
https://youtu.be/mvQK78iCxWY
வெளிநாட்டில் விஞ்ஞானியாக பணிபுரிந்த சரவணன் அருள் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். தனது நண்பன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு வேதனை அடைகிறார். விஞ்ஞானியான சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனை பிடிக்காத சிலர் ஹீரோவின் மனைவியை கடத்தி செல்கின்றனர்.
கடத்தி செல்லப்பட்ட மனைவியை கண்டுபிடிக்கிறாரா? சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறதா? என்பது தான் தி லெஜன்ட் படத்தின் கதை. சரவணா ஸ்டோர்ஸ் உரிம...