
RK Suresh’s new film directed by Captain Vijayakanth’s blockbuster movie director
விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்கே சுரேஷ்
ஒடிடிக்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள் ; ஆர்கே சுரேஷ் பளிச்
படம் தயாரிக்கும்போதே தியேட்டருக்கா ஒடிடிக்கா என முடிவுசெய்து எடுங்கள் ; ஆர்கே சுரேஷ் வேண்டுகோள்
ஒப்பந்தம் வாய்வார்த்தையாக இருந்தவரை சினிமா நன்றாக இருந்தது ; பெருமூச்சு விட்ட ராதாரவி
கார்ப்பரேட் புகுந்தபின் கார் வியாபாரத்தை விட மோசமாகி விட்டது சினிமா ; ராதாரவி வேதனை
சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜயகாந்தை வைத்து "கண்ணுபடப் போகுதய்யா" என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார...