Friday, March 24
Shadow

Tag: ‘விஜயானந்த்’ திரை விமர்சனம்

Movie Review
'விஜயானந்த்' திரைப்பட ரேட்டிங்: 3/5 கன்னட பெண் இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் விஜயானந்த். வாழ்க்கை வரலாறு போன்ற கனமான கதையுள்ள படத்தை இவ்வளவு இளம் வயதிலேயே இயக்கத் துணிந்ததற்காக இவரை நிச்சயம் பாராட்டலாம். அப்பா வழியாகக் கற்றுக்கொண்ட அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை. அதை கமர்சியல் அம்சங்கள் கலந்த சுயசரிதைப் படமாகக் கொடுத்திருக்கிறார் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கும் ரிஷிகா சர்மா. காலால் பெடல் மிதித்து அச்சிடும் ஒரேயொரு இயந்திரத்தை வை...