Saturday, November 26
Shadow

Tag: விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது

விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது

விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது

News
விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய...