
'விருமான்' திரைபட ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், RK சுரேஷ் மற்றும் பலர்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: S.K. செல்வகுமார்
எடிட்டிங்: வெங்கட் ராஜன்
தயாரிப்பு: 2D Entertainment
இயக்கம்: முத்தையா.
https://youtu.be/aRx4-fsJ5uE
தனது அம்மா இறப்பிற்கு காரணமே தன்னுடைய அப்பாதான் என நினைக்கும் ஹீரோ கார்த்தி, அப்பா மற்றும் தன்னுடைய 3 அண்ணன்களை விட்டு பிரிந்து தனது மாமாவுடன் வாழ்ந்து வருகிறார். அப்பா பிரகாஷை கண்டாலே காண்டாகும் கார்த்தி, இடையில் வரும் நாயகி, வில்லன். இறுதியாக அப்பா – மகன் ஒன்றினைந்தார்களா என்பதே கதைச்சுருக்கம்.
கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ கார்த்தி சொல்லவா ...