Friday, December 2
Shadow

Tag: வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

Movie Review
  'வெந்து தணிந்தது காடு' பட ரேட்டிங்: 3/5 Movie Cast & Crew Cast : STR, Siddhi Idnani, Raadika Sarathkumar, Neeraj Madhav, Appukutty, Siddique, Production : Vels Film International Director : Gautham Vasudev Menon Music Director : A.R.Rahman https://youtu.be/AwG-AtAtiB8 மாநாடு படத்தோட மாஸா கம்பேக் கொடுத்த நம்ம சிலம்பரசன் TR நடிச்சு அடுத்த படமான வெந்து தணிந்தது காடு படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.கெளதம் மேனன்,ஏ ஆர் ரஹ்மான் கூட சிம்பு கூட்டணி வைக்குற மூணாவது படம் , சிம்புவோட வித்தியாசமான லுக்ன்னு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.தலைவன் செம ஃபார்ம்ல இருக்கான்னு ட்ரைலர் பார்த்து வெறி ஏத்திட்டு ரசிகர்கள் எல்லாரும் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரெடி ஆனாங்க அதே மாதிரி சினிமா ரசிகர்களா நாங்களும் ரெடி ஆனோம்,இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்க இந்த படம் ரசிகர்களோட எதிர்பார்ப்ப...