Friday, July 12
Shadow

Tag: வெற்றிகரமாக 50 படங்களுக்கு மேல் PRO துறையில் !

News
திரைப்பட மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் எனும் நான்...! திரையுலகில் சரவணன் என்று அறியப்படுகிற சக்தி சரவணன் ஆகிய நான் இன்று வளர்ந்துவரும் மக்கள் தொடர்பாளர் . முன்னணி மக்கள் தொடர்பாளரான ஜான்சன் சார் அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்து இத்தொழிலின் நுணுக்கங்களைக் கற்றேன். உதவி மக்கள் தொடர்பாளராக இருந்த நான்கு ஆண்டுகளில் நான் கற்றவை ஏராளம். கும்கி ,அட்டகத்தி ,மாற்றான் , தாண்டவம் , பிரியாணி, பாண்டிய நாடு , கோலி சோடா , கேடி பில்லா கில்லாடி ரங்கா , நான் சிகப்பு மனிதன், அஞ்சான் போன்று சுமார் 60 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நான்கு ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய பின் தென்னிந்தியத் திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தில் உறுப்பினரானேன்.பிறகு தனியே இயங்க ஆரம்பித்தேன். என் வழி தனி வழி என்று எனக்கான சிறிய பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.மிதமான வேகம் பாதுகாப்பான பயணம் என்று என...