
'ஷூ' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
நடிகர்: திலீபன், யோகி பாபு நடிகை: ப்ரியா கல்யாண் டைரக்ஷன்: கல்யாண் இசை: சாம் சி.எஸ்.சின் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலை கருவாக கொண்ட படம்.
டைம் ட்ராவலர் ஷீ-வைக் கண்டுபிடிக்கும் இளைஞர், பாலியல் வன்முறைக்கு தள்ளப்படும் சிறுமி, தாதாவாக உருவாக நினைக்கும் ஒருவன். இவர்கள் மூவரும் சந்திக்கும் புள்ளியே ஷூ படத்தின் கதை.
https://youtu.be/57cEtJVP_vw
நாயகன் திலீபன் டைம் ட்ராவலர் மிஷின் பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அதை சோதித்துப் பார்க்கும் முயற்சியில் காவலர்களிடம் மாட்டிக்கொள்கிறார். இதற்கிடையே, அந்த ஷூவை ஓரிடத்தில் ஒளித்து வைக்கிறார் திலீபன். அந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் மகளாக வரும் ப்ரியாவிடம் சிக்குகிறது. அங்கிருந்து, யோகிபாபுவின் கைக்கு செல்கிறது. மறுபுறம் ஒரு கு...