Saturday, November 2
Shadow

Tag: ‘ஸ்டார்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'ஸ்டார்’ திரைப்பட ரேட்டிங்: 3/5 Casting : Kavin, Lal, Aaditi Pohankar, Preethi Mukundhan, Geetha Kailasam, Maran, Kadhal Sukumar, Niveditha Rajappan, Raja Rani Pandiyan, Sanjay Swaroop, Dheeraj Directed By : Elan Music By : Yuvan Shankar Raja Produced By : Rise East Entertainment & Sri Venkateswara Cine Chitra https://youtu.be/5QlTZEogGrE?si=orz4ltamEe0zx25e கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக் கடந்து இலட்சியத்தை அடைந்தாரா? என்பதைச் சொல்கிறது ஸ்டார். பள்ளி மாணவர், கல்லூரி மாணவர்,நடிகர் என மூன்று வகையான தோற்றங்கள் அவ...