'ஹரா' திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Mohan, Anumol, Yogibabu, Kaushik Ram, Anitha Nair, Charuhasan, Mottai Rajendran, Suresh Menon, Vanitha VijayKumar, Mime Gopi, Singam Puli, Santhosh Prabakaran, Swathi
Directed By : Vijay Sri G
Music By : Rashaanth Arwin
Produced By : Kovai SP Mohanraj
https://youtu.be/ytIuadh266Q?si=Z4TW3wp2xAn3w1lQ
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன், 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 90களில் அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2008-ல் வெளியான ‘சுட்டப் பழம்’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’.
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ...