Friday, July 12
Shadow

Tag: ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்

News
'ஹாட் ஸ்பாட்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5   Casting : Kalaiyarasan, Sofia, Sandy, Ammu Abhirami, Janani, Subash, Gouri G Kishan, Adithya Bhaskar, Directed By : Vignesh Karthick Music By : Satish Raghunathan, Vaan Produced By : Balamanimarban K J, Suresh Kumar, Gokul Benoy https://youtu.be/m453KdBx_VQ?si=eycTWrPCV7y7Lnge இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் இன்று அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி ஹாட் ஸ்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இரண்டு மணி நேரம் இருக்கும் இந்தப் படம். மொத்தம் நான்கு தனித்தனி கதைகளைக் கொண்டு நகர்கின்றது. நான்கு கதைகளும் தனித்தனியாக இருக்கின்றது. அதாவது ஒரு கதை முடிந்த பின்னர் அடுத்த கதை தொடங்குகின்றது. நான்கு கதைகளுக்கும் ஹேப்பி மேரிட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்கா...