Friday, March 29
Shadow

Tag: ‘குட் நைட்’ – Good Night விமர்சனம்

Movie Review
'குட் நைட்' - Good Night திரைப்பட ரேட்டிங்: 3.5/5 Casting : Manikandan, Meetha Raghunath, Ramesh Thilak, Balaji Shakthivel, Uma Ramachandran, Raichal Rebacca, Bucks, Shree Aarthi Directed By : Vinayak Chandrasekaran Music By : Sean Roldan Produced By : Nazerath Pasilian, Magesh Raj Pasilian, Yuvaraj Ganesan ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதனால், அவரது அலுவலகம் முதல் அக்கம் பக்கத்தினர் வரை அனைவரிடத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளாகி அவமானப்படுகிறார். இந்த குறட்டை பிரச்சனையால் காதலையும் இழந்து மன வருத்தத்தில் இருக்கும் மணிகண்டனின் வாழ்க்கையில் நாயகி மீதா ரகுநாத் வருகிறார். இருவரும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை கல்யாண வா...