Friday, March 29
Shadow

Tag: ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்பட விமர்சனம்

News
'நித்தம் ஒரு வானம்' பட ரேட்டிங்: 3.5/5 வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இன்று வெளியாகி உள்ள‘நித்தம் ஒரு வானம்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=TMiCBtiB8is   இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிதா ராஜசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டையின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்ட கதை. அசோக் செல்வன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருக...