Wednesday, March 22
Shadow

Tag: 11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்! இந்த விழா போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்துவோம் – நடிகர் விஷால்

News
11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்! இந்த விழா போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்துவோம் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (06.11.2022) 11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: இங்கு வந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், திருமணம் ஆன 11 தம்பதிகளுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய என் தம்பி கண்ணனுக்கும், மற்ற மாநில செயலாளர்கள் அத்துணை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநகராட்சி ஊழியர்ர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹரி, கண்ணன் மற்றும் 22 பேருக்கும் நன்றி. ஏனென்றால் ...