‘எப்போதும் ராஜா பாகம்-1, 25வது நாள் வெற்றி விழா கேடயம் பிரசாத் லேப் மேலாளர் ஜோதி அவர்களுக்கு வின்ஸ்டார் விஜய் கேடயம் வழங்கினார்
விண்ஸ்டார் விஜய் நடிப்பில் வெளியாகிய எப்போதும் ராஜா பாகம்-1, 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது பிரசாத் லேப் மேலாளர் ஜோதி அவர்களுக்கு விண்ஸ்டார் விஜய் கேடயம் வழங்கிய போது எடுத்த படம் அருகில் PRO சுரேஷ், அசோக், வெங்கட் மற்றும் முரளி ஆகியோர் உள்ளனர்.