
Kabali-36 Vayadhinile-Irudhi Suttru fame Independent Music Artist Shyamalangan embarks on his journey of global sensation!!!
கபாலி, 36 வயதினிலே, இறுதிச்சுற்று படங்களில் பங்கேற்ற சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன்!
உலகத்தர இசையை நோக்கிய பயணத்தில் சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன்!
ஷியாமளாங்கன் இசையில் 'ராசாத்தியே..' எனும் சுயாதீன பாடலின் காணொலி வெளியீடு!
ரஜினி ,ஜோதிகா, மாதவன் படங்களில் பங்கெடுத்த இசைக்கலைஞர் ஷியாமளாங்கன்!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் ஈழ இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இசையில் தயாரான ‘ராசாத்தியே.. எனத் தொடங்கும் சுயாதீனப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் திரையிசையுலகில் புதுமைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் இசை ஆர்வலர்களும், ரசிகர்களும் வரவேற்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஷியாமளாங்கன், 2012 ஆம் ஆண்டில் 'அழகிய தென்றலே..' எனத் தொடங்கும் சுயாதீன வீடியோ இசைப் பாடலுக்கு இசையமைத்து வெளியிட்டார்.
இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே இணைய வசதியில்லாத ...