Wednesday, March 22
Shadow

Tag: 6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”.

News
6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”. சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை தயாரித்த கணேஷ் M.R தயாரித்த படம் “பண்ணையாரும் பத்மினியும்”. எல்லா பாடல்களும் ஹிட்டான இப்படம் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. 2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் 6விருதுகளை தயாரிப்பாளர் கணேஷ் M.R தயாரித்த “பண்ணையாரும் பத்மினியும்” தட்டி சென்றது. சிறந்த படம் 3வது பரிசு, சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - விஜய் சேதுபதி, சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயபிரகாஷ், சிறந்த குணச்சித்திர நடிகை - துளசி, சிறந்த பின்னணி பாடகர் - எஸ்.பி.சரண், சிறந்த பின்னணி பாடகி - சந்தியா ஆகியோருக்கு கிடைத்தது. இப்படத்தை S.U. அருண்குமார் டைரக்ட் செய்திருந்தார். இசை அமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். இதை தொடர்ந்து அரவிந்த்சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தை தயாரித்து வருகிறார். இதில், சிம்ரன், ரித்த...