Friday, July 12
Shadow

Tag: ‘7G’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'7G' திரைப்பட ரேட்டிங்: 2.5/5 Casting : Sonia Agarwal, Smruthi Venkat, Roshan Basheer, Siddharth Vipin, Sneha Gupta, Subramaniam Siva, Kalkiraja Directed By : Haroon Music By : Siddharth Vipin Produced By : Dream House - Haroon https://youtu.be/Om8du5NjWpY?si=N_34e5m0V30JPZf8 ரோஷன் - ஸ்மிருதி வெங்கட் தம்பதி 10 வயது மகனுடன் புது வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் 2 ஆவிகளின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிகிறார் ஸ்மிருதி. ஆவிகளுக்கும் அந்த வீட்டுக்கும் என்ன தொடர்பு? அவை வெளியேற, அவற்றுடன் ஸ்மிருதி செய்துகொண்ட டீல் என்ன? அதில் அவருக்கும் ஆவிகளுக்கும் வெற்றி கிடைத்ததா என்பது கதை. வழக்கமான பழிவாங்கும் பேய் கதையை, பாட்டி கதை சொல்லும் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் ஹாரூன். புதுமனைப் புகுவிழா கொண்டாட்டம், ரோஷனை அடைய விரும்பும் அவரது தோழி சினேகா குப...