Friday, December 2
Shadow

Tag: Actress Sakshi has credible movies coming up in her pipeline in which she plays the protagonist

Sakshi Agarwal on cloud nine,Actress Sakshi has credible movies coming up in her pipeline in which she plays the protagonist

Sakshi Agarwal on cloud nine,Actress Sakshi has credible movies coming up in her pipeline in which she plays the protagonist

News
உற்சாகத்தில் சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் சிறிய கண்கள்... சீரான நாசி... ஒற்றை நாடி... கவர்ச்சியான உதடுகள்... என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சியின் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வரும் இவர் தற்போது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார...