“பொம்ம கத்தி” திரைப்படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது !!
"பொம்ம கத்தி" திரைப்படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
மாண்புமிகு நீதியரசர் A.R.செல்லகுமார் அவர்கள், A.D.G.P உயர்திரு A.சுப்ரமணியன் IPS, சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் நன்பர் தமிழமுதன், உமர் பிலிம்ஸ் உமர் பஷீர் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சைதன்யா கிரியேஷன்ஸ் சைதன்யா சங்கரன் மற்றும் இயக்குனர் D.லோகநாதன், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ...
" தமிழகத்தில் உடனடியாக அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும்.
சுமார் 750 படங்கள் முடிந்த நிலையில் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.
அம்மாவின் அரசு என்று சொல்லி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய அரசு, மறைந்த புரட்சி தலைவி +அம்மா ஜெயலலிதா அவர்களின் திட்டமான அம்மா திரையரங்கம் திறக்கப்பட நடவடிக்கைகள் எடு...