
Chhatrapati Shivaraya’s ‘Mahamantra’is all set to echo in South India, too!
சத்ரபதி சிவராயாவின் மஹாமந்த்ரா தென்னிந்தியாவிலும் கொடி நாட்ட வருகிறது
ஒரு மராத்தி மொழிப்படமான “ஹர் ஹர் மகாதேவ்” முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதுடன், இந்திய சினிமாவில் வரலாறு படைக்க உள்ளது . மகாராஷ்டிரா மாநிலம் உலகம் முழுவதும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகிமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சத்ரபதி சிவராயரின் சாதனைகள் உலக வரலாற்றில் அழியாதவை, அவரது புகழும் அவை நமக்கு தரும் உத்வேகமும் போற்றுதலுக்கு உரியவை. சத்ரபதி சிவாஜி மகாராஜ் சுயராஜ்யத்தை கனவு கண்டார், இந்த கனவை நிறைவேற்ற, பல துணிச்சலான வீரர்கள் அவருடன் இணைந்தனர். அதில் மிக முக்கியமான, மிகச் சிறந்த மராட்டிய வீரர்களில் ஒருவர் பாஜி பிரபு தேஷ்பாண்டே. Zee Studios வழங்கும் 'ஹர் ஹர் மகாதேவ்' திரைப்படத்தில் கோட்கிண்டியில் பாஜி பிரபுவின் வீரக் கதையை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க போகிறார்கள்.
இயக்குநர் அபிஜித் தேஷ்பாண...